Tag: ரோட்டர்டாம் திரைப்பட விழா
சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!
கார்த்திக் சுப்பராஜ் பீட்சா, இறைவி , பேட்ட போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர். இவர் கடந்த 2014 இல் ஜிகர்தண்டா எனும் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு...