Tag: லஞ்சம் கேட்ட
லஞ்சம் கேட்ட செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை – சென்னை சிறப்பு நீதிமன்றம்
ஒப்பந்ததாரரின் பில்களை வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் பார்த்திபன் என்பவர், செய்து கொடுத்த...