Tag: லேடி கெட்டப்
மீண்டும் லேடி கெட்டப்பில் நடிக்கும் வடிவேலு…. ‘கேங்கர்ஸ்’ பட அப்டேட்!
நடிகர் வடிவேலு மீண்டும் லேடி கெட்டப்பில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் வடிவேலு. இவர் ஏகப்பட்ட வெற்றி படங்களில்...