Tag: லைஃப் ஸ்டைல்
உடல் எடையை குறைக்க உதவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு…. எப்போது? எப்படி உண்ண வேண்டும்?
சர்க்கரை வள்ளிக்கிழங்கு என்பது உடல் எடையை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. அதாவது உடல் எடையை குறைக்க நாம் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் உணவு பழக்க வழக்கங்களை சரியாகப் பின்பற்றினால் மட்டுமே உடல் எடையை...
இந்த மாதிரி தேங்காய் சாதம் செஞ்சு பார்த்திருக்கீங்களா?….. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்!
தேங்காய் சாதம்தேங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:தேங்காய் - ஒரு கப்
வெங்காயம் - 2 (பெரியது)
பூண்டு - 10 முதல் 15
காய்ந்த மிளகாய் - 3 முதல் 4 (காரத்திற்கு ஏற்ப)
கடலைப்பருப்பு -...
உலக நீரிழிவு தினம்….. நீங்கள் செய்ய வேண்டியவை!
இன்று (நவம்பர் 14) உலக நீரிழிவு தினம்.நீரிழிவு நோய் என்பது இன்று பலரையும் பாதிக்கிறது. அதாவது வயதானவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோரையும் பாதிக்கிறது. மன அழுத்தம், தூக்கமின்மை, காலை உணவை...
கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாகவே குறைக்கும் சில வழிகள்!
கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாகவே குறைக்கும் சில வழிகள்:நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் இதய நோய்கள், மாரடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே கொலஸ்ட்ராலை...
நெல்லிக்காய் தொக்கு செய்து பார்க்கலாம் வாங்க!
நெல்லிக்காய் தொக்கு செய்வது எப்படி?நெல்லிக்காய் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:நெல்லிக்காய் - 20
கடுகு - சிறிதளவு
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய்...
சாப்பிட்ட பின் மறந்து கூட இந்த தவறை செய்யாதீங்க!
சாப்பிட்ட பின் இந்த தவறை மட்டும் செய்ய கூடாதாம்.இன்றெல்லாம் பல பேர் டிவி, மொபைல் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இப்படித்தான் செய்கிறார்கள். ஆனால் இது எவ்வளவு...