Tag: லைகா
எல்லாம் என் இஷ்டம் தான், லைகா எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துருக்காங்க… ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!
ஜேசன் சஞ்சய் ,படம் இயக்குவதில் லைகா நிறுவனம் தனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பொதுவாக இப்படியான நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவில் நடிகர்களாகவே...
லைகா அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை
லைகா அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனைலைகா சினிமா நிறுவனம் தொடர்புடைய எட்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. இவர் லைகா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர். மேலும்...