Tag: லைப்ஸ்டெயில்
EPS ஓய்வூதிய உயர்வு: மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன?
ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) என்பது, ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டம்.பணியாளர்களுக்கு மாதந்தோறும், அவர்களது அடிப்படை சம்பளத்தில் 12% EPF நிதி...