Tag: வங்கதேசம்

வங்கதேசம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்கு

வங்கதேசம் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகி மீது சைபர் கிரைம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. விசாரணைக்கு ஆஜரான பாஜக நிர்வாகிக்கு ஆதரவாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தி காவல்...

வங்கதேச காளி கோவிலுக்கு பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு… இந்திய தூதரகம் கடும் கண்டனம்

வங்கதேசத்தில் உள்ள காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடத்தினை மர்மநபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வங்கதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி கோவில் அமைந்துள்ளது. இந்து...

அமைச்சர் மா.சுப்பிரமணியனின் கருணை உள்ளம்- வங்கதேசம் முதியவர்களுக்கு பாதுகாப்பு

வங்கதேசத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 61 வயது மனைவியுடன், சென்னை விமான நிலையத்தில், 3 நாட்களாக தவித்துக் கொண்டு இருந்தார்.இந்த தகவல் கிடைத்து, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சுகாதாரத்துறை...

வங்கதேசத்தில் தொடரும் வன்முறை… மகளிர் டி20 உலகக் கோப்பை நடை பெறுமா ?

வங்கதேசத்தில் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதத்தில் வங்கதேசத்தில்...

வங்கதேசத்தில் கட்டுக்கடங்காத வன்முறை… பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா!

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமடைந்ததால் பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். இதனை அடுத்து, ராணுவத்தின் உதவியுடன் எதிர்க்கட்சிகள் இடைக்கால அரசை அமைக்க உள்ளன.வங்கதேசத்தில் உள்நாட்டு போரில் பங்கேற்ற...

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை – 91 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தில் மீண்டும் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிகை 91 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவிகித இடஒதுக்கீடு...