Tag: வரவேற்பு

மருத்துவத்தில் தமிழ்வழிக் கல்வி: மாணவர்களிடையே வரவேற்பு  – மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது . இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளாா்.சென்னை கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தின் புதிய அலுவலக...

அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகள்:  சவுக்கடி கொடுத்துள்ள உச்சநீதிமன்றம் – செல்வப்பெருந்தகை வரவேற்பு

தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து, உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வலைதள பக்கத்தில் பிதிவிட்டுள்ளாா்.மேலும் தனது பதிவில் கூறியிருப்பதாவது,” தமிழ்நாடு...

ஒன்றிய அரசுக்கு பதிலடி… கல்விக்கான பட்ஜெட்: முதல்வரின் துணிவு – விசிக வரவேற்பு..!

பொருளாதார வளர்ச்சிக்கும் நிதி தற்சார்புக்கும் வழிவகுக்கும் வரவு- செலவு அறிக்கை! தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு! என தனது அறிக்கையில் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளாா்.விடுதலைச் சிறுத்தைகள்...

சலுகை பெறுவதற்காக மதம் மாறியவர்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு – இந்து முன்னணி வரவேற்பு

கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியல் இனத்தவராக அடையாளப்படுத்த முடியாது என்ற  உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்பதாக அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...

ஆசிரியரல்லாத பணியிடங்கள் மட்டுமே தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு – டாக்டா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படுமென அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் உதவி பேராசிரியர் உள்ளிட்ட கற்பித்தல் பணியிடங்களுக்கு விளம்பரம்...

கோவையில் தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம்- கி.வீரமணி வரவேற்பு

தந்தை பெரியாரின் பெயரால் நூலகமும் – அறிவியல் மய்யமும் கோவையில் திறக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், அதன் திறப்பு விழா தேதியையும் அறிவித்த முதலமைச்சரை தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...