Tag: வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடியதில் தவறில்லை – எச்.ராஜா; இந்து அறநிலையத் துறை என்ன செய்கிறது?

சிதரம்பரம் நடராஜர் கோவிலில் தீச்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறில்லை என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, சிதம்பரம் நடராஜர் கோயிலில் மைதானம் இருக்கிறது. அந்த...