Tag: வழக்கறிஞர்
நாகர்கோவில் : வழக்கறிஞர் கொலை வழக்கு – 4 பேர் கைது
சொத்து தொடர்பான வழக்கை இழுத்தடித்து, ஆவணங்களையும் தர மறுத்த வழக்கறிஞரைக் கொன்று, அவரது உடலை எரித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவில் அருகேயுள்ள பீமநகரி கிராம குளக்கரையில் நேற்று காலை எரிக்கப்பட்ட நிலையில் ஆண்...
கருணாநிதி குறித்து அவதூறு: சீமான் மீது கரூர் வழக்கறிஞர் புகார்
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள்...
40 இடங்களில் அரிவாள் வெட்டு – வழக்கறிஞர் கொடூர கொலை
கோவை மயிலேரிபாளையம் அருகே காரில் அழைத்து வந்த வழக்கறிஞரை 4 பேர் கொண்ட கும்பல் சராமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.கோவை மாவட்டம் ரத்தினபுரி விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (48). இவர் வழக்கறிஞராக...
பாஜக மாநில நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது
பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்ஸிஸ் சுதாகர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கடந்த 28 ம் தேதி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய...
எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை அரும்பாக்கம் பிரகதீஸ்வரர் நகர் ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (30) எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். இவர் நந்தினி என்பவரை காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த...
உஷார் ! வாகன ஓட்டிகளே … ஸ்டிக்கர்களை அகற்றாவிட்டால் இன்று முதல் அபராதம் – எவ்வளவு தெரியுமா?
இன்று முதல் சென்னையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை, வாகனங்களில் தங்களது துறை சார்ந்த ஸ்டிக்கர்கள் ஒட்டி இருந்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை, அமலுக்கு வந்துள்ளது.வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை, ஸ்டிக்கர்களை அகற்ற...