Tag: வாட்டர் + தரச்சான்று

வாட்டா் + தரச்சான்றுக்கு விண்ணப்பிக்கும் சென்னை மாநகராட்சி – பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன??

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் கழிவுநீா் மேலாண்மை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ‘தூய்மை இந்தியா 2.0’ திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து நகரங்களிலும் 2026-ஆம் ஆண்டுக்குள் கழிவுநீா் வசதி...