Tag: வாழை பழம்

காது குத்தும் பொழுது அழும் குழந்தைக்கு குச்சி ஐஸ்

காது குத்தும் பொழுது  அழும்  குழந்தையை வாழை பழத்திற்கு பதில் குச்சி ஐஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.காலம் மாறிப்போச்சு நவீன உலகத்திற்கு ஏற்றவாறு குழந்தைகளை சமாதானம் செய்யும் பெற்றோர்கள் முன்பெல்லாம்...