Tag: வாஷிங் மெஷின்

வாஷிங் மெஷின்களில் கடத்தப்பட்ட ரூ.1.30 கோடி பறிமுதல் – விசாகப்பட்டினத்தில் பரபரப்பு

விசாகப்பட்டினத்தில் சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மெஷின்களில் கடத்தப்பட்ட ரூ.1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் என்.டி.ஏ சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது...