Tag: விஎஸ் மணி அன்ட் கோ
முதலீட்டாளராக உருவெடுத்த அனிருத்… பில்டர் காபி நிறுவனத்தில் முக்கிய பதவி…
தமிழ் திரையுலகில் நூற்றுக்கணக்கில் இசை அமைப்பாளர்கள் உள்ளனர். அதில் முன்னணி இசையமைப்பாளர்களா சிலரே ரசிகர்களால் கவனம் ஈர்க்கப்படுகின்றனர். அந்த வகையில், இசை எனும் உலகில் முடிசூட மன்னராக வலம் வருகிறார் ராக்ஸ்டார் அனிருத்....