Tag: விசாரணையை

அதானி ஊழல்: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஆதரிக்க தயார் – மின்வாரியஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு தயாரா? – டாக்டர் அன்புமணி இராமதாஸ் 

இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்திடமிருந்து சூரியஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ள வழக்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று...