Tag: விசா மையங்கள்

வங்கதேசத்தில் இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடல்

வங்கதேசத்தில் இயங்கிய இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, உள்நாட்டு போராட்டம் மற்றும் கலவரம் காரணமாக கடந்த 5ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி...