Tag: விடாமுயற்சி
ஓடிடியில் வெளியானது ‘விடாமுயற்சி’ திரைப்படம்!
விடாமுயற்சி திரைப்படம் ஓடிடியில் வெளியானது.அஜித் நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாக...
‘விடாமுயற்சி’ ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வந்தாச்சு!
விடாமுயற்சி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். அதற்கு முன்னதாக...
‘சவதீகா’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியீடு!
சவதீகா வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது.அஜித்தின் 62 ஆவது படமாக உருவாகியிருந்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கலைக்கா நிறுவனத்தின்...
‘விடாமுயற்சி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
விடாமுயற்சி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மீகாமன், தடையறத் தாக்க, தடம் ஆகிய படங்களை...
நடிகர் அஜித்தா இது? நம்பவே முடியலையே…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகியிருந்த விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக வெற்றிப்பாதையில்...
2வது வாரத்தில் நுழைந்த ‘விடாமுயற்சி’…. முதல் 7 நாட்களின் முடிவில் வசூல் எவ்வளவு?
விடாமுயற்சி படத்தின் வசூல் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.அஜித்தின் 62 ஆவது படமாக உருவாகியிருந்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த (பிப்ரவரி 6) உலகம் முழுவதும் வெளியானது. லைக்கா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தை...