Tag: விமர்சித்த
போற போக்கில் ப்ளூ சட்டை மாறனை விமர்சித்த விஜய் ஆண்டனி பட இயக்குனர்!
பிரபல யூட்யூபர் ப்ளூ சட்டை மாறன் ஒரு திரைப்பட விமர்சகர் ஆவார். இவர் யாருடைய படமாக இருந்தாலும் கலாய்த்து தள்ளி விடுவார். எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் விமர்சனம் செய்து விடுவார். அந்த...