Tag: விமான
விமான போக்குவரத்து துறை அமைச்சத்திடம் – பயணிகள் புகாா்
சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு, விமானத்திலிருந்து கீழே இறங்கிய, நூற்றுக்கும் மேற்பட்ட விமான பயணிகளை, விமான நிலைய அதிகாரிகள், கொட்டும் மழையில் நனைய விட்ட சம்பவம், பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த...