Tag: விருதுநகர்
பட்டாசு ஆலை விபத்துக்களில் உயிரிழப்போரின் குழந்தைகளின் அனைத்து கல்விச்செலவுகளையும் அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பட்டாசுத் தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் பட்டாம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.77.11...
முதல்வர் இறங்கி வந்து மனு வாங்குவார்னு எதிர்பாக்கவே இல்ல…
விருதுநகரில் மாற்றுத்திறனாளி இளைஞர்களை பார்த்ததும் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து மனுவை பெற்ற முதலமைச்சர் என மகிழ்ச்சி தெரிவித்த இளைஞர்.தமிழ்நாடு அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்டப்பணிகள் மக்களுக்கு...
ஆவினில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி… முன்னாள் சபாநாயகரின் சகோதரர் கைது
ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அதிமுக சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன்...
மனித வளத்தை அறிவு வளமாக மாற்ற சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது திமுக அரசு – தயாநிதி மாறன் எம்.பி
மனித வளத்தை அறிவு வளமாக மாற்ற சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது திமுக அரசு -விருதுநகரில் தயாநிதி மாறன் எம்.பி பேச்சு.விருதுநகரில் இன்று காலை நடைபெற்ற திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் தென்...
விருதுநகரில் நலத்திட்ட உதவிகள் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
விருதுநகரில் நடந்த அரசு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் கலைஞரின் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு...
புரட்டாசி மாத பிரதோஷம் – சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி
புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி...