Tag: வெளியேற்றப்பட்ட

கோயில் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா!

இசைஞானி இளையராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவர் தனது தனித்துவமான இசையின் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கிறார்....