Tag: வெள்ள அபாய எச்சரிக்கை
சாத்தனூர் அணையில் நீர்திறப்பு 13,000 கனஅடியாக அதிகரிப்பு… தென்பெண்ணை கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணை 119...