Tag: வேண்டும்
தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட வேண்டும் – தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் விதமாக தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட...
சிறு குறு உற்பத்தியாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தியில் விசைத்தறி 54.6 சதம் அளவிற்கு பங்களிப்பு செய்கிறது. இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் தரிகள் கூலிக்கு நெசவு செய்யும் உரிமையாளர்களை கொண்டுள்ளது. தமிழ் நாட்டில்...
சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கியவர் அம்பேத்கர் என்று கூறியுள்ளாா். சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும்...
ஆசிரியர்களுக்கான பணி மீண்டும் கிடைக்க அரசின் தலையீடு வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்
24,000 ஆசிரியர்கள் பணி நீக்கம்; குடியரசு தலைவர் உடனடியாக தலையிட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 24...
இளைஞரின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
பென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை போதாது: சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்! என ராமதாஸ் வலியுறுத்தல்!பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தருமபுரி...
சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பில் தளர்வு வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்; காலியிடங்களின் எண்ணிக்கையை 2000 ஆக அதிகரிக்க வேண்டும்! என அன்புமணி வலியுருத்தியுள்ளாா்.பாமக தலைவர் ,அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”...