Tag: வேன் கவிழ்ந்து

உத்தராகண்ட்: வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநில வேன் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலை அருகே அலக்நந்தா ஆற்றில் டெம்போ டிராவலர் கவிழ்ந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. டெம்போ டிராவலர் வேனில்...