Tag: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்ட சிம்பு!

நடிகர் சிம்பு பத்து தல படத்திற்கு பிறகு தனது 48வது படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு...