Tag: வைரலான
‘பொம்மை காதலி’யுடன் பைக்கில் சுற்றி காதலர் தின கொண்டாட்டம்… வைரலான வீடியோ!
காதலர் தினத்தை முன்னிட்டு பொம்மை காதலியுடன் மோட்டார் சைக்கிள் வலம் வந்த திசையன்விளையைச் சேர்ந்த வாலிபர். சமூக வலைதளத்தில் வைரலானதால் பரபரப்பு.நெல்லை மாவட்டம் திசையன்விளை மணலிவிளையைச் சேர்ந்தவர் மதன். இன்றுகாதலர் தினம் என்பதால்...