Tag: ஷூட்டிங் ஓவர்

ஷூட்டிங் ஓவர்…. ரிலீசுக்கு தயாராகும் ‘இந்தியன் 2’!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் நீண்ட ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் இந்தியன் 2. இப்படம் இதே கூட்டணியில் 1996 இல் வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக வெளியாக உள்ள இரண்டாம்...