Tag: ஷேன் நிகேம்
ஷேன் நிகேம் நடிக்கும் மெட்ராஸ்காரன்…. படப்பிடிப்பு நிறைவு…
ஷேன் நிகேம் நடிப்பில் உருவாகி வரும் மெட்ராஸ்காரன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களில் ஒருவர் ஷேன் நிகேம். இவர் கிஸ்மத் என்ற படத்தில் நடித்திருந்தார்....