Tag: ஸ்டன்ட் மாஸ்டர்

பிரபல ஸ்டன்ட் இயக்குனர் ஜாலி பாஸ்டின் காலமானார்

கன்னட மற்றும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக திழ்ந்த ஸ்டன்ட் இயக்குநர் ஜாலி பாஸ்டின் காலமானார்.கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜாலி பாஸ்டின், 1987-ம் ஆண்டு தனது 17 வயதில் கன்னட நடிகர் ரவிச்சந்திரன்...