Tag: ஸ்பெஷல் பதிவு

ரீல்- ல ஹீரோ ரியலா லெஜண்ட்…. ஹேப்பி பர்த்டே சியான்!

சியான் விக்ரமின் 59ஆவது பிறந்தநாள் இன்று.தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரை சியான் என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர். திரைத்துறையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும்....