Tag: ஸ்ரீசைலம் கோவில்

திருமணத்திற்கு பின் ஸ்ரீசைலம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நாக சைதன்யா – சோபிதா தம்பதி!

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா தம்பதியினர் தங்களின் திருமணத்திற்கு பிறகு ஸ்ரீசைலம் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகார்ஜுனாவின் மகனும் பிரபல நடிகருமான நாக...