Tag: ஹனீப் அடேனி
ஹெய்ஸ்ட் திரில்லர் படத்தில் நிவின் பாலி….. டைட்டில் குறித்த அப்டேட்!
நிவின் பாலி மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் தனது நடிப்பின் மூலம்...