Tag: ஹாரர் திரில்லர்

ஹாரர் திரில்லரில் ஜி.வி. பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’….. டீசரை வெளியிட்ட தனுஷ்!

கிங்ஸ்டன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் தமிழ் சினிமாவில் பாடகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அதேசமயம் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது...