Tag: ஹீரமண்டி
விரைவில் வெளியாகும் ஹீரமண்டி… பிரமாண்டமாக உருவாக்கம்…
பாலிவுட் எனும் இந்தி திரையுலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர், இயக்குநராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும், இசை அமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். சரித்திரம் தொடர்பான திரைப்படங்கள் எடுப்பதில், அவர்...