Tag: ஹைட்ரோகார்பன்
ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க முயலுவதை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்
ஓ.என்.ஜி.சியின் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு மறுதலிக்க வேண்டும்! மற்றும்
தமிழர் விரோத ஃபாசிச பாஜக அரசை வன்மையாகக் கண்டிப்பதாக திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்...