Tag: 100 கோடி கிளப்பில்
100 கோடி கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயனின் ‘அமரன்’!
அமரன் திரைப்படம் 100 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.சின்னத்திரையில் இருந்து வெளித்தரைக்கு வந்த சிவகார்த்திகேயன் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது படங்கள் பெரும்பாலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமையும்....