Tag: 12 ராஜ்யசபா

12 மாநிலங்களவை இடங்களுக்கு செப் – 3 தேர்தல்

ஹரியானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 12 ராஜ்யசபா இடங்களுக்கு செப்டம்பா் -3ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜ்யசபா எம்.பியாக இருந்த கேசவ ராவ் (தெலுங்கானா), மம்தா மோகன்தா...