Tag: 12hours Shift
12 மணி நேர வேலை சட்டத் திருத்தம் நிறுத்தி வைப்பு – முதலமைச்சர் அறிவிப்பு
12 மணி நேர வேலை சட்டத் திருத்தம் நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில், கடந்த 21-4-2023...