Tag: 13th
மதுரை, திருச்சியில் புதிய டைடல் பூங்கா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 13ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்!
மதுரை, திருச்சியில் புதிய டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 13ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். சென்னை, கோவை மாவட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வர,...