Tag: 150 ஆசிரியர்கள்

150 ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்..

பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு உடனடியாக அரசு ஊதியம் வழங்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தில் 29.11.2022-ம் நாள்...