Tag: 150 Million Views
ரிலீஸுக்கு முன்பே சம்பவம் செய்யும் தனுஷ்…. 150 மில்லியன் பார்வைகளை கடந்த ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல்!
கோல்டன் ஸ்பேரோ பாடல் 150 மில்லியன் பார்வைகளை கடந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் பவிஷ் கதாநாயகனாக நடிக்க அனிதா...