Tag: 16 போ் கைது
ஒரே வாரத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 16 போ் கைது
சென்னையில் குற்றங்களைக் குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 796 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.இதில்...