Tag: 2வது மனைவி
மாமனார், மாமியார் கொடுமைப் படுத்துவதாக அரசு மருத்துவரின் 2வது மனைவி புகார்
திண்டுக்கல்லில் மாமனார், மாமியார் கொடுமைப் படுத்துவதாக அரசு மருத்துவரின் 2வது மனைவி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் பரபரப்பு.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் ஜெயபிரதீபா. இவர் சென்னையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்....