Tag: 20 – PAYANILA SOLLAMAI
20 – பயனில சொல்லாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
கலைஞர் குறல் விளக்கம் - பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.
192. பயனில பல்லார்முன் சொல்லல்...