Tag: 2018 movie

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட “2018”…. மலையாள ரசிகர்கள் ஏமாற்றம்…

பிரபல மலையாள இயக்குநர் ஜூட் ஆந்தனி ஜோசப் இயக்கத்தில் உருவான திரைப்படம் 2018. சில மாதங்களுக்கு முன்பாக வெளியான இத்திரைப்படத்தில் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து குஞ்சாகோ போபன் ,...