Tag: 25 கோடி சொத்து

நடிகை கௌதமியின் சொத்துக்களை அபகரித்த அழகப்பன் குடும்பத்துடன் கைது – பரபரப்பு தகவல்!

நடிகை கௌதமி தான் சம்பாதித்த  சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நம்பிக்கையின் அடிப்படையில் விற்பனை செய்து கொடுக்குமாறு அழகப்பன் என்பவரிடம் கொடுத்தபோது அதனை ஏமாற்றி அபகரித்து விட்டதாக பரபரப்பு புகார்...