Tag: 27-ந் தேதி அமெரிக்கா பயணம்
சிகாகோ நகரில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிகாகோ நகரில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார்.தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்....
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி அமெரிக்கா பயணம் – அமைச்சரவை மாற்றம் நடக்குமா?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க இந்த மாதம் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதற்குள் அமைச்சரவை மாற்றம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.முதலமைச்சர்...