Tag: 3 ஹிட் பாடல்கள்

கண்டிப்பாக 3 ஹிட் பாடல்கள் இருக்கிறது…. ‘SK 25’ படம் குறித்து ஜி.வி. பிரகாஷ்!

இசையமைப்பாளர் ஜி.வி, பிரகாஷ், SK 25 படம் குறித்து பேசி உள்ளார்.சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் தான் SK 25. இந்த படம் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படம் என்பதால் தற்காலிகமாக...