Tag: 30 – வாய்மை - கலைஞர் குறல் விளக்கம்
30 – வாய்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
291. வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்
கலைஞர் குறல் விளக்கம் - பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.
292. பொய்ம்மையும்...