Tag: 31- VEGULAMAI - KALAINGAR KURAL VILLAKAM
31 – வெகுளாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்
கலைஞர் குறல் விளக்கம் - தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக்...